BREAKING NEWS

நவாஸ் கணிக்கு ஆதரவாக திமுக போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

நவாஸ் கணிக்கு ஆதரவாக திமுக போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் நவாஸ் கணிக்கு ஆதரவாக திமுக போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் ஏணி சின்னத்தில் வாக்களிக்குமாறு பொட்டி தட்டி, எம்.எஸ். நகர்,மந்தி வலசை, உள்ளிட்ட பகுதிகளில் விடு விடாக சென்று மக்களை சந்தித்து தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரச்சினைகளை மக்களிடம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .

அப்போது திமுக கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வழி நெடுகிலும் மஞ்சள் திழகமிட்டு ஆரத்தி எடுத்து தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர் இதில் திரளான இந்தியா கூட்டணி கட்சி தொண்டர்களும் உடனிருந்தனர்

CATEGORIES
TAGS