BREAKING NEWS

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அதிமுக சார்பில் பொது மக்களுக்கு நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அதிமுக சார்பில் பொது மக்களுக்கு நீர்மோர் பந்தலை  முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அதிமுக சார்பில் பொது மக்களுக்கு கோடை வெயிலின் தாக்கல் இருந்து உதவிடும் வகையில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

தொடர்ந்து பொது மக்களுக்கு நீர் மோர், தர்ப்பூசணி, இளநீர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொது மக்களுக்கு உதவிடும் வகையில் அதிமுக சார்பில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல், தண்ணீர் பந்தல் திறந்து பொது மக்களுக்கு உதவி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக சார்பில் பொது மக்களுக்கு கோடை வெயிலின் தாக்கல் இருந்து உதவிடும் வகையில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். தொடர்ந்து பொது மக்களுக்கு நீர் மோர், தர்ப்பூசணி, இளநீர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

Share this…

CATEGORIES
TAGS