BREAKING NEWS

நாற்காலியை காப்பாற்றுதற்கான பட்ஜெட் – ராகுல் காந்தி விமர்சனம்

நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று நடப்பு நிதியாண்டின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். நடப்பாண்டின் 2-ஆவது பட்ஜெட் கூட்டத் தொடா் நேற்று தொடங்கி 19 அமா்வுகளுடன் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத் தொடரின் முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

Share this…

CATEGORIES
TAGS