நாளை பாரத பிரதமர் மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அம்பாசமுத்திரம் அருகே இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம்,
நாளை பாரத பிரதமர் மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்பும்,ஐயா மோடி அவர்களின் புகைப்படமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை வழக்கறிஞர் பிரிவு அம்பை சட்டமன்ற பொறுப்பாளர் கண்ணன் ஏற்பாடு செய்திருந்தார். வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் மகராஜபெருமாள், கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்,
அம்பை சட்டமன்ற பொறுப்பாளரும் மாவட்ட துனைத்தலைவருமான ராமராஜ் பாண்டியன் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
CATEGORIES திருநெல்வேலி
