BREAKING NEWS

நியாய விலை கடைகளில் இந்தோனேசியா மலேசியா பாமாயிலுக்கு மானியம் கொடுத்து விற்பதை ரத்து

நியாய விலை கடைகளில் இந்தோனேசியா மலேசியா பாமாயிலுக்கு மானியம் கொடுத்து விற்பதை ரத்து செய்து தமிழ்நாட்டின் தேங்காய் எண்ணெய் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற்றது…..

மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடைகளில் இந்தோனேசியா மலேசியா பாமாயிலுக்கு மானியம் கொடுத்து விற்பதை ரத்து செய்து தமிழ்நாட்டின் தேங்காய் எண்ணெய் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற்றது இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் திருச்செங்கோடு வேலூர் ரோடு கரட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தத்தின் அருகில் பேரணி துவங்கியது பேரணிக்கு முன்பாக விவசாயிகள் கோரிக்கையை ஆதரித்து பேசினார்கள் இந்த பேரணிக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் தலைமை தாங்கினார்.

CATEGORIES
TAGS