BREAKING NEWS

நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஆ. ராசா வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் காந்தி திடலில் பொதுமக்களுக்கு நன்றி சொல்லும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக கூடலூர் பகுதிக்கு வருகை தந்த அ.ராசாவிற்கு மேளதாளம் முழங்க கட்சியினர் நடனமாடி வெடி வெடித்து, பூங்கொத்துக்கள் கொடுத்து வரவேற்றனர். பின்னர் மேடையில் பேசிய ஆ.ராசா. முன்பே போல் நாங்கள் தற்போது இல்லை, எங்கள் இந்திய கூட்டணி 243 உறுப்பினர்களோடு பாராளுமன்றத்தில் உள்ளோம்.

இனி பாஜகவினர் பாராளுமன்றத்தில் மோடி மோடி என்று கூறினால் நாங்கள் போடி போடி என கூறுவோம். மோடி பிரதமராக நீடிப்பது விரும்பவில்லை என்பது நாங்கள் மட்டுமல்ல RSS அமைப்புதான் என பரபரப்பாக பேசினார்.

CATEGORIES
TAGS