BREAKING NEWS

நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று மாலை உதய நிதி ஸ்டாலின் ஹெ லிகாப்டர் மூலம் உதகை வந்தார்.

நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா, பாஜக சார்பில் எல்.முருகன், அதிமுக சார்பில் முன்னாள் சபா நாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட. நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடுவதால், தேர்தல் பரப்புரை மிக தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ஆ.ராசாவிற்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற் கொள்வதற்காக உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை தனி ஹெலிகாப்டர் மூலம் உதகை தீட்டுக்கல் ஹெலிபேட் தளத்திற்கு வருகை தந்தார் அவரை திமுகவினர் வரவேற்றனர்.
இன்று தனியார் தங்கும் விடுதியில் ஓய்வு எடுக்கும் அவர் நாளை காலை உதகையிலும், குன்னூரிலும் ஆ.ராசாவிற்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS