BREAKING NEWS

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருள் மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம்  கூடலூர் அருள் மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம்
கூடலூர் அருள் மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கூடலூர் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருத்தேர் ஆனது இரவு 8 மணிக்கு கூடலூர் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் துவங்கி மேள தாளங்களுடன் செண்டை மேளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ சக்தி விநாயகர் ஊர்வலம்
கூடலூர் முக்கிய விதிகள் வழியாக சென்று பின்னர் கோயில் வளாகத்தில் வந்தடைந்தது.

நிகழ்வில் கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 3000 – க்கும் மேற்பட்டோர் தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS