BREAKING NEWS

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரத்தை பூச்செடிகளால் அலங்கரித்த வியாபாரி சங்கம்.

மாவட்டம் கூடலூர் தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா மூன்று மாநில எல்லையோர பகுதியாகும் இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாகவும்.
நகரை தூய்மையாக வைப்பதற்கும்
கூடலூர் நகர் பகுதி முழுவதும் சாலை ஓரங்களில் பூச்செடிகளை வைத்து கூடலூர் நகரை அழகு படுத்தவும். செடிகளை பராமரிப்பது எனவும் கூடலூர் வணிகர் சங்கம் சார்பாக முடிவெடுக்கப்பட்டு

கூடலூர் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து கூடலூர் நகர் பகுதி முழுவதும் மலர் செடி வைக்கும் பணியை கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார், கூடலூர் துணை கண்காணிப்பாளர் வசந்தகுமார்
ஆகியோர் துவக்கி வைத்தனர்.

CATEGORIES
TAGS