BREAKING NEWS

நீலகிரி மாவட்டம் தமிழக எல்லைப் பகுதியில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளையும் ஆய்வு மேற்கொண்டுள்ள தென் மண்டல ஐஜி பரமேஸ்வரி

நீலகிரி மாவட்டம் தமிழக எல்லைப் பகுதியில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளையும் ஆய்வு மேற்கொண்டுள்ள தென் மண்டல ஐஜி பரமேஸ்வரி

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியானது கர்நாடகா கேரளா தமிழக இன மூன்று மாநிலத்தையும் இணைக்கும் மிக முக்கியமான மாவட்டம் என்பதால் இன்று கர்நாடகா கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகின்றன.

இந்த தேர்தலை ஒட்டி எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் ஆய்வில் மேற்கொண்டுள்ள தென் மண்டல ஐஜி பரமேஸ்வரி இதில் இப்பகுதியில் நிலவி வரும் வாகன போக்குவரத்துகளையும் எவ்வாறு வாகனங்களை கண்காணிக்கின்றார்கள் மற்றும் வன விலங்குகளின் தாக்கம் பற்றி விசாரணை நடத்திய பின்பு குறிப்பாக இரண்டு நாட்களுக்கு முன்பாக கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நான்கு நக்சலைட்கள் தேர்தல் புறக்கணிக்க வேண்டும் என்று பகுதி மக்களுக்கு கூறியதை அடுத்து கேரள மாநிலத்தில் அவர்களை தேடும் பணி வேகமாக நடைபெறுவதாலும் தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தையும் நன்றாக சோதனை செய்த பின்பு அனுமதிக்க வேண்டுமென இந்த சோதனையின் வாயிலாக கேட்டுக் கொண்டிருந்தன. இந்த சோதனையின் போது தேவாலா காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் காவலர்கள் உடன் இருந்தன.

CATEGORIES
TAGS