நீலகிரி மாவட்டம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்திய தேசிய வரைபடம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்திய தேசிய வரைபடம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு .
இசை நடனம் கலைநிகழ்ச்சி உறுதி மொழி எடுத்துக் கொண்டு பொதுமக்கள் ஊர் தலைவர்கள் என் வாக்கு என் பெருமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அருணா நடைபெற்றது துறை ஆட்சியர் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்களும் இந்த விழிப்புணர்வு பேரணி நிகழ்வு பங்கு பெற்று வருகின்றனர்