BREAKING NEWS

நெப்போலியன் மகனுக்கு எப்போது திருமணம் தெரியுமா? வைரலாகும் பத்திரிக்கை!!

நெப்போலியன், அவருடைய மகன் தனுஷுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார் . கடந்த சில வாரங்கள் முன்பு திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணோடு வீடியோ கால் மூலம் எங்கேஜ்மென்ட் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமண பத்திரிகை வீடியோ வைரல் ஆகி வருகிறது. அது பழங்கால முறைப்படி ஓலைச்சுவடி வடிவில் அச்சரிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் நெப்போலியன் மகனின் திருமணம் நவம்பர் 7 ஆம் தேதி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடைபெற இருக்கிறது என கூறப்படுகிறது. 

Share this…

CATEGORIES