நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
எதிர்க்கட்சி துணை கொறடாவும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எதிர்க்கட்சித் துணைக் கொறடாவும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி தலைமையில் நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பின்பு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பின் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் அன்னதானம்
CATEGORIES ராணிப்பேட்டை