BREAKING NEWS

நோயாளிகளை அழைத்துவரும் உறவினர்கள் இருப்பதற்கு சரியான ஒரு இருக்கைகளோ இட வசதிகளும் இல்லாமல் விலங்கும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை.

நோயாளிகளை அழைத்துவரும் உறவினர்கள் இருப்பதற்கு சரியான ஒரு இருக்கைகளோ இட வசதிகளும் இல்லாமல் விலங்கும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை.

திருநெல்வேலி மாவட்டம், நெல்லை அரசு மருத்துவமனைக்கு பல பகுதிகளில் இருந்து நோயாளிகள் தினம் ஆயிரம் கணக்கில் வந்து செல்கின்றனர்.

 

 

நோயாளிகளை அழைத்துவரும் உறவினர்கள் இருப்பதற்கு சரியான ஒரு இருக்கைகளோ இட வசதிகளும் இல்லாமல் விலங்குகள் போல் மரத்து நிழலில் ஒதுங்கி இருக்கக்கூடிய அவல நிலை உள்ளது.

 

 

அரசாங்கமும், மருத்துவ நிர்வாகமும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

மேலும் இங்கு நாய்கள் அதிகமாக சுற்றுவதால் நோயாளிகளும், உடன் வரும் உறவினர்களும் மிகுந்த அச்சத்தில் மருத்துவமனைக்குள் வந்து செல்கின்றனர்.

 

 

இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )