பட்டப் பகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் செல்போன் பறிப்பு.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர் காவல் நிலையம் முன்பு பட்டப் பகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் பறித்து சென்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட கண்மணி என்ற பெண் கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
TAGS தேனிதேனி dirsticதேனி மாவட்டம் போடிநாயக்கனூர்போடிநாயக்கனூர்போடிநாயக்கனூர் பழைய நீதிமன்ற வளாகம்மாவட்ட செய்திகள்