பர்கூரில் அதிமுக சார்பில் தொடர்ந்து பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீ பந்தல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தெய்வீக நல்ல ஆசியுடன் தமிழக முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தலில் தொடர்ந்து பொதுமக்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றிய கழக செயலாளர் சி.வி.ராஜேந்திரன் தலைமையில் ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயபால், ஒன்றிய குழு தலைவர் கவிதா கோவிந்தராசன், பர்கூர் நகர கழக செயலாளர் துரைஸ் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் தாகம் தீர்க்கும் தண்ணீர் தொடர்ந்து 15 நாட்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் ஏராளமான பொதுமக்கள் பஸ்ஸில் பயணம் செய்வோர்,இருசக்கர வாகனத்தில் செல்வோர் பேருந்துக்காக காத்திருக்கும் பொது மக்கள் அனைவருக்கும் நீர் மோர் பழ ஜூஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றனர்.