பள்ளிபாளையம் ER தியேட்டர் எதிரில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவிலில் 39- ஆம் ஆண்டு திருவிழா

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ER தியேட்டர் எதிரில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவிலில் 39- ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு
அம்மானுக்கு திருவிளக்கு பூஜை மற்றும் காவிரி ஆற்றங்கரைகளில் இருந்து அம்மனுக்கு தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து அதை தொடர்ந்து லவ்லி ப்ரண்ட்ஸ் கலைக் குழு வழங்கும் 27 -ஆம் ஆண்டு படைப்பாக அன்னதானம் விழா நடைபெற்றது. விழாவில் கன்னிமார் சாமியாக அழைக்கப்படும் ஏழு கன்னிப் பெண்களுக்கு முதலில் அன்னதான வழங்கப்பட்டு அதன் பிறகு 1500 பேருக்கு மேலான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் .