BREAKING NEWS

பழையகூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருபெரும் விழா நடைபெற்றது:-

மாவட்டம் குத்தாலம் அருகே பழையகூடலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.இந்த பள்ளியின் ஆண்டு விழா மற்றும் பள்ளி ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா உள்ளிட்ட இருபெரும் விழா பள்ளித் தலைமை ஆசிரியர் இரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக குத்தாலம் ஒன்றிய குழுத் தலைவர் மகேந்திரன்,பழையகூடலூர் ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியன்,வட்டாரக் கல்வி அலுவர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.பணி நிறைவு பெற்ற ஆசிரியர் முத்துக்குமரனுக்கு சால்வை அணிவித்து,நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் பாட்டு, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.பின்னர் விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் ஆசிரியர்கள் சாந்தி ,காயத்திரி பாராட்டு தெரிவித்து பரிசு பொருட்களை வழங்கினர்.

இந்த நிகழ்வில் மாபழையகூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருபெரும் விழா நடைபெற்றது:-

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பழையகூடலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.

இந்த பள்ளியின் ஆண்டு விழா மற்றும் பள்ளி ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா உள்ளிட்ட இருபெரும் விழா பள்ளித் தலைமை ஆசிரியர் இரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக குத்தாலம் ஒன்றிய குழுத் தலைவர் மகேந்திரன்,பழையகூடலூர் ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியன், வட்டாரக் கல்வி அலுவர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

பணி நிறைவு பெற்ற ஆசிரியர் முத்துக்குமரனுக்கு சால்வை அணிவித்து,நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் பாட்டு, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னர் விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் ஆசிரியர்கள் , பாராட்டு தெரிவித்து பரிசு பொருட்களை வழங்கினர்.

CATEGORIES
TAGS