பாப்பிரெட்டிப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி சார்பாக ஒருங்கிணைந்த துப்புரவு முகாம்
பாப்பிரெட்டிப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி சார்பாக ஒருங்கிணைந்த துப்புரவு முகாம்.
பாப்பிரெட்டிப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி சார்பாக ஒருங்கிணைந்த துப்புரவு முகாம் நடத்தப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டியின் முக்கிய வீதிகள், பேருந்து நிலையம் கோயில்கள்,கால்வாய்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் இணைந்து தூய்மை செய்தனர். பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி, செயல் அலுவலர் குமுதா,அனைத்து பணியாளர்கள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உடனிருந்து பணியை சிறப்பாக செய்ய ஊக்குவித்தனர். பொதுமக்கள் ஒருங்கிணைந்த துப்பரவு முகாமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தர்மபுரி
TAGS மாவட்ட செய்திகள்