புதிய வட்ட செயல்முறை கிடங்குக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா அடிக்கல் நாட்டினார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா
இரும்பு பாலம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கழகத்தின் சார்பில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில்
2500 மெ.டன் கொள்ளளவு கொண்ட புதிய வட்ட செயல்முறை புதிய கிடங்கு கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் தொடங்கி வைத்த நிலையில்
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா பந்தலூர் தாலுகா
இரும்பு பாலம் பகுதியில் புதிய வட்ட செயல்முறை கிடங்குக்கு அடிக்கல் நாட்டினார்.
CATEGORIES நீலகிரி
