BREAKING NEWS

புனித அந்தோணியார் திருவிழா கொண்டாட்டம்.

புனித அந்தோணியார் திருவிழா கொண்டாட்டம்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பி. பள்ளிப்பட்டி லூர்துபுரத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் கோவிலில் இன்று பக்தர்கள் கிடா வெட்டி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர் இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவிலானது 45 வருடங்களுக்கும் பழமையான கோயில் ஆகையால் இந்தக் கோவிலில் பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுவதால் இக்கோயிலுக்கு பக்தர்கள் தங்களது வேண்டுதலை வைத்து செல்கின்றன.

விழாவில் பொறுப்பேற்று நடத்திய குடும்பங்கள் சாலமன் தாஸ் குடும்பத்தினர் தோனி குடும்பத்தினர், ஜூபிடர் பிரகாஷ் குடும்பத்தினர், சிம்பு குடும்பத்தினர், ரகு குடும்பத்தினர், ராஜீவ் காந்தி குடும்பத்தினர், கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர், சுபி குடும்பத்தினர், வினித் குடும்பத்தினர், அஜித் குடும்பத்தினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பொறுப்பேற்று நடத்தி கொடுத்தனர் மற்றும் பொதுமக்கள் ஜெபத்தில் கலந்து கொண்டு அந்தோனியாரின் ஆசிரை பெற்றுச்சென்றனர்.

Share this…

CATEGORIES
TAGS