பேருந்து நிலையத்தில் காவல் கண்காணிப்பு சிசிடிவி கேமராவை மறைத்து வைக்கப்பட்ட விளம்பரப் பலகை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழாவிற்காக அண்ணா திமுக சார்பில் வைக்கப்பட்ட விளம்பரப் பலகை காவல் நிலையத்தின் கண்காணிப்பு கேமராவை மறைத்து வைக்கப்பட்டுள்ள பேனரை நகராட்சி அதிகாரிகளும் காவல் துறையும் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை