போடிநாயக்கனூர் திமுக சார்பில் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு நகரச் செயலாளர் புருஷோத்தமன்

போடிநாயக்கனூர் திமுக சார்பில் போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு நகரச் செயலாளர் புருஷோத்தமன்.
மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர், தகவல் தொழில் நுட்ப அணியின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் 20வது பகுதி நகர்மன்ற உறுப்பினர் மகேஸ்வரன் காங்கிரஸ் கட்சி சார்பாக சன்னாசி உள்ளிட்டகழக நிர்வாகி 20 வதுபகுதிமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.