BREAKING NEWS

போடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதியில் மைக் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மதன் அவர்கள் போடி நகரின் முக்கிய வீதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

போடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதியில் மைக் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மதன் அவர்கள் போடி நகரின் முக்கிய வீதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேனி மாவட்டம் போடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதியில் மைக் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மதன் அவர்கள் போடி நகரின் முக்கிய வீதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேனி மாவட்டம் போடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதியில் மைக் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மதன் அவர்கள் போடி நகரின் முக்கிய வீதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர் நான் ஜெயித்தால் தேனி மாவட்டத்தில் கனிம வளகொள்ளையை தடுப்பேன், ஒரு லாரி கூட ஓடாது என்றும்,ஏரி குளங்களை தூர் வாருவேன் என்றும் குறிப்பாக வைகை அணையில் 24 அடிவரை மண்ணாக உள்ளதாகவும் வைகை அணையை தூர்வாருவேன் என்றும், உனக்கும் நல்லது நடக்கல எனக்கும் நல்லது நடக்கல, யார் நடத்துவா நாம சேர்ந்து நடத்துவோம் என்றும், தேனி வேட்பாளர் பேசவில்லை என கூறுவதாகவும், எங்கள் பாட்டன் பூட்டன்களெல்லாம் பேசித்தான் அரசியலுக்கு வந்துள்ளோம் என்றும், நான் பேசுவதற்காக வரவில்லை செய்வதற்காகத்தான் வந்துள்ளேன் என்றும், அதிமுக திமுக வேட்பாளர்களின் வாகனங்களில் ஜவுளிக்கடையில் உள்ள ஒட்டுமொத்த துணிகளையும் கட்டிக்கொண்டு ஓட்டு கேட்டு வருகிறார்கள் ஆனால் நான் சிங்கிளாக ஒற்றை கொடியோடு சிங்கம் போல் வந்து நிற்கிறேன் என்றும் உரை நிகழ்த்தினார்.

போடி நகர் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் மட்டுமே ஆக்ரோசமாக பேசிவந்த நிலையில், திருவள்ளுவர் திடல் அருகில் வந்ததும் அந்த இடத்தில் மட்டும் கொந்தளித்து வேட்பாளர் பேசினார். வேட்பாளரின் முழுமையான பேச்சு விசுவலில் உள்ளது சார்.

CATEGORIES
TAGS