BREAKING NEWS

போட்டித்தேர்வுகளுக்கு கள்ளர்நாடு அறக்கட்டளை நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகள்

கள்ளர் நாடு அறக்கட்டளை மற்றும் ரன்வே அகடாமி இணைந்து நடத்தும்
இன்று ஆரம்பமாகிய போட்டித்தேர்வுகளுக்கு கள்ளர்நாடு அறக்கட்டளை நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகள் மதுரை UC மேல்நிலைப்பள்ளி,பெரியார் பேருந்து நிலையம், கட்டபொம்மன் சிலை அருகில்,சிறப்பாக நடைபெற்றது.

 

பயிற்சி வகுப்புகளை ரன்வே ஐ.ஏ.எஸ் அகாடமி ஒங்கினைத்து நடத்துகிறது இலக்கு இந்த ஆண்டிற்கு குறைந்தது நூறு மாணவர்களை ஆவது அரசு பணி அமத்துவது என தொடர் பணி ஆரம்பமாகியது.

இதில் கலந்து கொண்டவர்கள் திரு வல்லாளதேவன் மற்றும் பிரேம் ரன்வே அகடாமி மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…

 

அரசுப்பணியில் உள்ள ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடைபெற்றது
இந்த பயிற்சி வகுப்புகள் வாரம் தோறும் சனி,ஞாயிறுகளில் நடைபெறும்
மேலும் பயிற்சி வகுப்பில் இனைய மாணவ,மாணவிகள் இனைந்து பயன்பெறலாம்…

CATEGORIES
TAGS