போரூரில் கடும் போக்குவரத்து நெரிசல்.
போரூரில் கடும் போக்குவரத்து நெரிசல்.
போரூர் வளசரவாக்கம் செல்லக்கூடிய ஆற்காடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.
பெய்த கன மழை, இரண்டாம் கட்ட மெட்ரோ இரண்டாம் கட்ட பணி காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல்.
3 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு சாலையில் ஊர்ந்து செல்லும் வாகன் ஓட்டிகள்.
ஆயிரம் கணக்காண வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆமை போல் ஊர்ந்து செல்கின்றன.
மாற்றுபாதை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை.