மஞ்சூரில் நவாஸ் கணிக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் நவாஸ் கணிக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் பொட்டி தட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது திமுக கழகத் தொண்டர்கள் வழி நெடுகிலும் ஆரத்தி எடுத்தும் மலர்களை தூவியும் வரவேற்றனர் இதில் அமைச்சர் ராஜ கண்ணப்பன், போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்