மதுரையில் கொளுத்தும் வெயிலுக்கு முதியவர் பலி மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் தண்ணீர் தொட்டி அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை!
நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.
மதுரையில் அதிக வெப்பம் காரணமாக மதுரை மாநகராட்சி முக்கியமான சாலைகளில் தண்ணிர் லாரி மூலம் சாலையை குளிர்வித்து செல்கிறது!
இதனால் வாகன ஓட்டிகள் கடும் வெப்பத்தில் இருந்து ஒரளவு தப்பி செல்கிறார்கள்.
பல இடங்களில் பொதுமக்கள் குடிக்க குடி நீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு செல்கிறார்கள்.
மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் தண்ணீர் தொட்டி அமைத்தால் கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் மக்கள் தப்பிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
மதுரை மாநகராட்சி பொதுமக்களுக்கு முக்கியமான இடங்களில் தண்ணீர் தொட்டி அமைக்க முன் வருமா!?