மதுரையில் திடீர் கன மழையால் மண்ணும், மக்களும் மகிழ்ச்சி.

கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து எடுத்து கொண்டு இருந்தது.மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் முதியவர் ஒருவர் வெயிலிலுக்கு பலி ஆனார். 107 டிகிரி மேல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பகலிலும் இரவிலும் மக்கள் மிகவும் சிரமப்பட்ட இருந்தார்கள்.
இந்த கொளுத்தும் வெயிலிலுக்கு நகரிலும், புறநகரிலும் திடீரென கன மழையால் வெப்பம் தணிந்தது மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
CATEGORIES மதுரை