BREAKING NEWS

மத்திய பட்ஜெட் – தங்கம் சவரனுக்கு ரூ.2,080 குறைந்தது

மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைவு.

கிராமுக்கு ரூ.260 குறைந்த நிலையில், சவரனுக்கு ரூ. 2,080 குறைந்ததால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி.

CATEGORIES
TAGS