BREAKING NEWS

மயிலாடுதுறையில் நடிகை குஷ்புவின் உருவப்படத்தை எரித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் :-

பிரபல திரைப்பட நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளருமான திருமதி குஷ்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை பிச்சை காசு என்று பேசி இருந்தார் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்போது குஷ்புவின் உருவப்படத்தை விளக்கமாற்றால் அடித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் தொடர்ந்து நடிகை குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து அதற்கும் செருப்பு மற்றும் விளக்கமாக அர்ச்சனை செய்தனர் இவற்றை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS