மயிலாடுதுறை மாவட்டத்தில் பாரம்பரிய திமுக மற்றும் பாமக குடும்பத்தினர் அதிமுகவில் மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் முன்னிலையில் அவரது இல்லத்தில் இணைந்தனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாரம்பரிய திமுக மற்றும் பாமக குடும்பத்தினர் அதிமுகவில் மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் முன்னிலையில் அவரது இல்லத்தில் இணைந்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எரவாஞ்சேரி இலுப்பூர், உத்திரங்குடி, கொத்தங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து சுமார் 50 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி எரவாஞ்சேரி டெல்டா விஜி தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ் பவுன்ராஜ் முன்னிலையில் அவரது இல்லத்தில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
CATEGORIES மயிலாடுதுறை