மல்லாபுரம் கிராமத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சி மாவட்டம், வானாபுரம் வட்டம், யை ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் துவக்கி வைத்தார். இதில், தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். செய்தியாளர் சஞ்சய் காந்தி
CATEGORIES கள்ளக்குறிச்சி
TAGS கள்ளக்குறிச்சி