மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கம் கோரிக்கை!
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் திருக்கருகாவூர், கோவிந்த நல்லூர், நாகலூர் கரம்பத்தூர் ,மெலட்டூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பருவத்தில் நடவு செய்திருந்த பலநூறு ஏக்கர் நெற்பயிர்கள் தொடர்மழையால் வயல்களில் கதிர்கள் சாய்ந்து தேங்கிய மழைநீரில் மூழ்கிநெற்பயிர்கள் முற்றிலும் அழுகி வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 30 ஆயிரம் மத்திய மாநில அரசுகள் நிவாரணமாக வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
TAGS #thanjavurThanjavur districtThanjavur district newsதஞ்சைதஞ்சை பாபநாசம்தஞ்சை மாவட்டம்தஞ்சை மாவட்டம் பாபநாசம்பாபநாசம்மாவட்டச் செய்திகள்