BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டம் கூடலூரில் கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

தேனி மாவட்டம் கூடலூரில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள் கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

இந்த நிகழ்வில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மஹாராஜன் கூடலூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகரச் செயலாளர் லோகன் துறை மற்றும் ஏராளமான திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )