மாவட்ட செய்திகள்
மயிலாடி பேரூர் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் ராமநவமி விழா.
மயிலாடி பேரூர் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் ராமநவமி விழா. மயிலாடியில் பேரூர் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் ராமநவமி விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு விஹெச்பி மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். பேரூர் தலைவர் பிரபு, ஸ்ரீரெங்கநாதன், வார்டு கவுன்சிலர்கள் சுதா, புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட துர்கா வாஹினி அமைப்பாளர் ராதிகாஜி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி மலர் தூவி வழிபாடு செய்தார். நிகழ்ச்சியில் பாஜ பிரமுகர்கள் ரெத்தினசாமி, ராஜேஷ், பொன்வெனிஸ், சிவகணேசன், பொன்ஐயப்பன், ஜெயராம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்