BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டம் பவானி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நீர் மோர் பந்தல்.

ஈரோடு மாவட்டம் பவானி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நீர் மோர் பந்தல் அமைத்து பள்ளி மாணவிகள், பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, இளநீர், கம்மங்கூழ் ஆகியவை பவானி நகர திமுக செயலாளர் நாகராசன் தலைமையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சேகர், திமுக கவுன்சிலர்களான பாரதி, சந்தோஷ்குமார் மற்றும் மாணிக்கராஜா, சுந்தர்ராஜன், இந்திரஜித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )