மாவட்ட செய்திகள்
உடுமலை கல்லூரியில் கவிதை நூல் வெளியீட்டு வெளியீட்டு விழா.

உடுமலை வித்தியாசாகர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையின் சார்பில் அன்றாட பயன்பாட்டில் நமது சட்டங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் கவிதை நூல் வெளியீடு மற்றும் பாராட்டு விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார் கல்லூரி செயலாளர் பத்மாவதி அறங்காவலர் விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் காமராஜர் எழுதிய பூக்களின் பார்வையில் மானுடம் என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது இதை கோவை வைக்கும் சிவஞானம் பெற்று கொண்டார் தமிழ்துறை தலைவர் சிவசாமி பேராசிரியர்கள் மாணவ மாணவியர் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
