BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பிறந்த நாள் விழா!

ஜேசிஐ பிரபு-பபிதாதேவி தம்பதியர் மகள் செந்தமிழ் அரசியின் முதல் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. வேலூர் மாவட்டம், காட்பாடி வடுகன்குட்டை பகுதியைச் சேர்ந்த ஜேசிஐ பிரபு-பபிதாதேவி தம்பதியர் மகள் செந்தமிழ் அரசியின் முதல் பிறந்தநாள் விழா நேற்று காலை கோலாகலமாக நடந்தது. பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. செந்தமிழ் அரசி முதலாம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டிக் கொண்டாடினர். பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உறவினர்கள், நண்பர்கள் நேரில் வந்து வாழ்த்தி பரிசு பொருட்கள் வழங்கி மகிழ்ந்தனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி வழங்கி நன்றி தெரிவித்தனர் பிரபு-பபிதாதேவி தம்பதியர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )