BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா- அதிமுக மாவட்ட செயலாளர் எஸ். பவுன்ராஜ் மாலை அணிவித்து மரியாதை.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கர் 131பிறந்தநாள் விழா நடைபெற்றது.

சட்ட மாமேதை டாக்டர் அண்ணன் அம்பேத்கர் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ஜனார்த்தனன், கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கபடி.பாண்டியன்,
மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் பிரேம்நாத் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )