மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 131 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகர்புறத்தில் சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 131 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படம் மற்றும் சிலைக்கு நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் ஞான இமய நாதன் மற்றும் மாவட்ட, நகர ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.