மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே பொன் ஏர் திருவிழாவை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ.




தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் , இயற்கை இடர்பாடுகள் இல்லாமல் விவசாயம் செழிக்க வேண்டி சித்திரைத் திருநாளை பொன் ஏர் பூட்டும் திருநாளாக விவசாயப் பெருமக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர் குளத்தில் நடைபெற்ற பொன்னேர் பூட்டும் திருவிழாவை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ டிராக்டரை இயக்கி தொடங்கி வைத்தார் .
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்
