மாவட்ட செய்திகள்
சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் கடும் பாதிப்பு!

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். தொடர் விடுமுறையால் தென்மாவட்டங்களுக்கு அதிக வாகனம் செல்வதால் சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். தொடர் விடுமுறையால் தென்மாவட்டங்களுக்கு அதிக வாகனம் செல்வதால் சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
