மாவட்ட செய்திகள்
கோரிக்கையை வலியுறுத்தி முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழுவினர் சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முடிவு.

கோரிக்கையை வலியுறுத்தி முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழுவினர் சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முடிவு – முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழு மருத்துவர் பன்னீர்செல்வம் பேட்டி.
முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழுவின் ஆலோசனை கூட்டம் திருச்சி பத்திரிக்கையாளர் மன்றத்தில் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர்மருத்துவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து செய்திகளுக்கு பேட்டி அளித்த மருத்துவர் பன்னீர்செல்வம் கல்வி வேலை வாய்ப்புகளில் 2001 முதல் 2011 வரை அனைத்து சாதிகளும் பெற்ற பலன்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டும்,
உண்மையான ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து வகுப்பு வாரி தொகுப்பு சம இடப்பங்கீடு அரசு வழங்க வேண்டும் இல்லை என்றால் சட்டமன்ற கூட்டத்த தொடரின்போது சமூகநீதி கூட்டமைப்பினர் ஒருங்கிணைப் போடு போது முற்றுகையிடப்படும்,

மற்ற மாநிலங்கள் உள்ளது போல போலி சாதிச் சான்றிதழ்கள் சட்டம் கொண்டுவந்து வன்னியர்கள் என்று சட்டவிரோதமாக மதம் மற்றும் சாதி மாற்றம் செய்யப்பட்ட வன்னியர்கள் என்று போலி சான்றிதழ்களை வைத்துள்ள பயிற்சி லட்சம் முத்திரைகளில் சாதி சான்றிதழ் இரத்து செய்து என உண்மையான சான்றிதழ் வழங்கிட வேண்டும் மேலும் வளையார் அம்பலகாரர் உடைப்பு வாரியத்தை குறைகளை களைந்து உடனடியாக அமல்படுத்த அரசு முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
