மாவட்ட செய்திகள்
திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்ததில் சம்பவ இடத்திலேயே காதலி நித்யா பலியானார் .
தேனி மாவட்டம் பெரியகுளம் பட்டாபுலி தெருவைச் சேர்ந்த பெரியசாமி (21) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த நித்தியா (19) ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரியகுளம் தனியார் கல்லூரி அருகே சென்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்ததில் சம்பவ இடத்திலேயே காதலி நித்யா பலியானார் .
உயிருக்கு ஆபத்தான நிலையில் காதலன் பெரியசாமி பெரியகுளம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தேவதானப்பட்டி காவல்துறையினர் காதலர்கள் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.