BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூர்  மடத்துக்குளம் மத்திய ஒன்றிய பகுதி உட்பட தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக வேடபட்டி பஞ்சாயத் பகுதியில் இன்று நிகழ்ச்சி.

திருப்பூர் மாவட்டம் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மடத்துக்குளம் மத்திய ஒன்றிய பகுதி உட்பட தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக வேடபட்டி பஞ்சாயத் பகுதியில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது மடத்துக்குளம் மத்திய ஒன்றிய தலைவர் சிவாகுமார் பொதுச் செயலாளர் சுரேஷ் அவர்கள் ஒ பிசி அணித்தலைவர் தலைவர் சிவலிங்கம் ஒன்றிய இளைஞரணி தலைவர் ரகு என்ற முத்து ராமச்சந்திர மூர்த்தி அவர்கள் ராமசாமி ஒன்றிய பொறுப்பாளர் அவர்கள் மற்றும் உதயகுமார் அவர்கள் அமைப்புசாரா அணி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் அவர்கள் மற்றும் சிவசங்கர் அவர்கள் பொருளாளர் ஓபிசி அணி வெள்ளியங்கிரி அவர்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )