மாவட்ட செய்திகள்
அபிராமம் நகரில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு பல்கலைகழக நுழைவுத்தேர்வு பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

அபிராமம் நகரில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு பல்கலைகழக நுழைவுத்தேர்வு பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பேருந்து நிலைய பகுதியில நடைபெற்றது.
தலைமை: தோழர் கே வீரையா
சிறப்புரை: தோழர்V. காசிநாததுரை(மாவட்டச் செயலாளர்)
தோழர் கே .மாரிமுத்து
(தாலுகா செயலாளர்)
தோழர் ஆர். முத்து விஜயன் (மாவட்ட குழு)
தோழர் பி. பொன்னுச்சாமி
தோழர்K. முனியசாமி
(Ex. தாலுகா செயலாளர்) தோழர் ஆர் சம்பத் தாலுகா குழு தோழர் பீகே முனியசாமி தாலுகாகுழு மற்றும் தாலுகா குழு .உறுப்பினர்கள் கிளைச் செயலாளர்கள் முன்னணி தோழர்கள் பங்கேற்புடன் நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
