மாவட்ட செய்திகள்
பிரசித்தி பெற்ற தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய துவக்க நிகழ்வாக கம்பம் நடும் விழா.


பிரசித்தி பெற்ற தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய துவக்க நிகழ்வாக முக்கம்ப
கம்பம் நடும் விழா நடந்தது.
முன்னதாக முல்லைப்பெரியாற்றங்கரையில் அமைந்துள்ள கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் இருந்து முக்கம்பம் .ஊர்வமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேகத்திற்கு பின் கெளமாரியம்மன் கோயில் மேடையின் முன் நடப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.





வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வரும் மே 10ஆம் தேதி துவங்கி 17ஆம் தேதி ஊர் பொங்கலோடு நிறைவடைகிறது.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே 13ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
