மாவட்ட செய்திகள்
அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் விருப்ப மனு!
அதிமுக உட்கட்சித் அமைப்பு தேர்தலில் வேலூர் மாநகர் மாவட்ட கழக அவைத் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனுவை டாக்டர் எம்.ஆர் .ரெட்டி, தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் டி கே எம் சின்னையா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஆகியோரிடம் வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர். கே. அப்பு முன்னிலையில் விருப்ப மனுவை அளித்தார் . இந்நிகழ்வின் போது காட்பாடி மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
கே.எஸ் .சுபாஷ், காட்பாடி தெற்கு பகுதி கழக செயலாளர் பேரவை ரவி ,6-வது வட்டக் கழக செயலாளர்
என் .எழிலரசன், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் சி.பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.