மாவட்ட செய்திகள்
வித்தியாசமான முறையில் அழைப்பிதழ் தயார் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சி.
நாளை மறுதினம் 24-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கும் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்க வித்தியாசமான முறையில் அழைப்பிதழ் தயார் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சி.


